விக்கி நீ கலக்குற......... ஆனாலும் இவ்ளோ நேரம் கழிச்சி வர்றது கொஞ்சம் ஓவர் தான்.......
அவ எவ்ளோ தேடுறா உன்னை.......
இப்போ எல்லாம் crime நடக்கிறப்போ கேமரா ஆட்டோமெட்டிக்கா ஆப் ஆயிடுமாம்
பிசினஸ் ல போட்டி இருக்கணும்...... அதிகமா உழைச்சி முன்னாடி வரணும்..... இப்படி கொடூரமான வேலை பண்ணியில்லை......
பதட்டத்தில் அண்ணி அன்புமழை பொழியுறாங்க.......
வீட்டுக்காரன் தர்மத்தின் தலைவன் ஆகிவிட்டான்......
10 நாள் சிங்கார சென்னையில்
அதற்குள் பிரச்சனைக்கு முடிவு வந்துடுமா???