AVAV 14 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

விக்கி நீ கலக்குற......... ஆனாலும் இவ்ளோ நேரம் கழிச்சி வர்றது கொஞ்சம் ஓவர் தான்.......
அவ எவ்ளோ தேடுறா உன்னை.......

இப்போ எல்லாம் crime நடக்கிறப்போ கேமரா ஆட்டோமெட்டிக்கா ஆப் ஆயிடுமாம் :p
பிசினஸ் ல போட்டி இருக்கணும்...... அதிகமா உழைச்சி முன்னாடி வரணும்..... இப்படி கொடூரமான வேலை பண்ணியில்லை......

பதட்டத்தில் அண்ணி அன்புமழை பொழியுறாங்க.......
வீட்டுக்காரன் தர்மத்தின் தலைவன் ஆகிவிட்டான்......

10 நாள் சிங்கார சென்னையில் :D:D:D
அதற்குள் பிரச்சனைக்கு முடிவு வந்துடுமா???
 
Last edited:

Joher

Well-Known Member
க்கா.... :p:p:D
எபிலாக் எழுதிட்டு பைனல் எழுதற ஆள் நானாகத்தான் இருப்பேன். நிஜமா சீக்கிரம் முடிஞ்சிடும்ன்னு நினைச்சேன். ....
@Joher @Chitrasaraswathi
ஓகே சீக்கிரம் வந்துடு epi & epilogue-யோடு......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top