Anbum Arivum Udaithaayin - 4

Advertisement

harinidilip

Well-Known Member
Nice update. But the story is little bit confusing please give elaborate about their past and also about there relationship.
 

JRJR

Well-Known Member
Sis, எங்க அன்புவ கெட்டவன்னா காட்டியிராதீங்க.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Dear sis....ஏன் இப்படி... கொஞ்சகொஞ்சமாக கொடுத்து semma suspense ah kondu poringa.... Please seekkiram next ud kodungal.....

:love: thanks ஜானவி. வாரம் ஒரு அத்தியாயம் கொடுக்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன். அவ்ளோதான் என்னால முடியும்பா..
சீக்கிரமா சஸ்பென்ஸ் உடைச்சிடலாம்.;)
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Nice update ..

சுதா யாரு??? அவதான் அக்ஷியோட அம்மாவா இருக்குமோ??? :unsure::unsure:
இந்த அறிவழகன் தான் குடிச்சிட்டு, ஸ்டோர்ல காலியா இருந்த வீட்டுக்கு போயிட்டு, போதையில அவனுக்கே தெரியாம ஏதாவது தீ விபத்து ஏற்படுத்தி, அதுல அறிவழகி அம்மாவுக்கு தீக்காயம் ஏற்பட்டு இருக்குமோ??? குடி குடியை கெடுக்கும் சொல்றது உண்மை தான்..

தேங்க்ஸ் சிந்துமா.. :love:

// குடி குடியை கெடுக்கும் சொல்றது உண்மை தான்..// இது மட்டும்தான் கரெக்ட்... :):)
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Nanum adhimma...
Yanna panneenga anbu???
Neengala..

Yaru athu puthusa...
Appo nee yaruma???

:love::love: ஏற்கனவே க்ளூ கொடுத்திருக்கேன். கண்டுபிடி.. ;);)
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அறிவு தோழியின் குடும்பமா இது
அன்பு குடிபோதையில் என்ன
செய்துட்டான்
:cool::cool: தேங்க்ஸ் சரோஜாஜி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top