Anbum Arivum Udaithaayin - 4

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Suspense thanga mudiyala nxt ud eppo ma

நன்றி பத்மா,
அடுத்த எபி அடுத்த வாரம்... சீக்கிரம் தர முயற்சிக்கிறேன்பா.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
:love::love::love:

அன்பு அடிச்ச தம்மு தான் அறிவின் தலையெழுத்தை மாற்றிவிட்டதா???
சுதாக்காக எதுவேணா செய்யலாம்......... அறிவின் friend???

அப்பா ரொம்ப நல்லவரா இருக்கிறார்.......

// அன்பு அடிச்ச தம்மு தான் அறிவின் தலையெழுத்தை மாற்றிவிட்டதா???// ஆமா.. ஆனா... நீங்க நினைக்கிற மாதிரியா - தெரில... :)

// சுதாக்காக எதுவேணா செய்யலாம்......... அறிவின் friend???// இல்ல... :p

thanks Jo :love:
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
சூப்பர்,,
அன்பு செய்த தவறால்தான் அந்த பெண் எரிந்தாளா????
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Nice update. But the story is little bit confusing please give elaborate about their past and also about there relationship.

confusing ?? when the flash back is over there wont be any confusion abt their past n their relationship.
Sure, will give an elaborate note.. in following UDs.

Thank you Harini. :love::love:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Sis, எங்க அன்புவ கெட்டவன்னா காட்டியிராதீங்க.

கெட்டவன்-ங்கிற கான்செப்ட்-டே கிடையாதுங்க. நிச்சயமா நம்ம அன்பு ஹீரோவேதான்.

நன்றி JRJR :cool::cool:
 

jeevaranjani

Well-Known Member
Nice update ..

சுதா யாரு??? அவதான் அக்ஷியோட அம்மாவா இருக்குமோ??? :unsure::unsure:
இந்த அறிவழகன் தான் குடிச்சிட்டு, ஸ்டோர்ல காலியா இருந்த வீட்டுக்கு போயிட்டு, போதையில அவனுக்கே தெரியாம ஏதாவது தீ விபத்து ஏற்படுத்தி, அதுல அறிவழகி அம்மாவுக்கு தீக்காயம் ஏற்பட்டு இருக்குமோ??? குடி குடியை கெடுக்கும் சொல்றது உண்மை தான்..
அறிவு அம்மா பேரு மணியம்மைல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top