Anbum Arivum Udaithaayin - 4

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update ..

சுதா யாரு??? அவதான் அக்ஷியோட அம்மாவா இருக்குமோ??? :unsure::unsure:
இந்த அறிவழகன் தான் குடிச்சிட்டு, ஸ்டோர்ல காலியா இருந்த வீட்டுக்கு போயிட்டு, போதையில அவனுக்கே தெரியாம ஏதாவது தீ விபத்து ஏற்படுத்தி, அதுல அறிவழகி அம்மாவுக்கு தீக்காயம் ஏற்பட்டு இருக்குமோ??? குடி குடியை கெடுக்கும் சொல்றது உண்மை தான்..
 
Last edited:

Saroja

Well-Known Member
அறிவு தோழியின் குடும்பமா இது
அன்பு குடிபோதையில் என்ன
செய்துட்டான்
 

Joher

Well-Known Member
:love::love::love:

அன்பு அடிச்ச தம்மு தான் அறிவின் தலையெழுத்தை மாற்றிவிட்டதா???
சுதாக்காக எதுவேணா செய்யலாம்......... அறிவின் friend???

அப்பா ரொம்ப நல்லவரா இருக்கிறார்.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top