sangeetha Chelvam
Well-Known Member
மது வருண் கிட்ட காதல் சொல்லிட்டா அருமை
மிக்க நன்றிம்மா
மிக்க நன்றிம்மாNice
மிக்க நன்றிம்மாLovely update dear
மிக்க நன்றிம்மாNice
மிக்க நன்றி டியர்...எஸ் ஓல்ட் இஸ் ஆல்வைஸ் கோல்ட்தான்Lovely update and your song selection is awesome, old is gold, Thoorika ma. . Two of my favourite singers too
மிக்க நன்றிம்மாNice
மிக்க நன்றிம்மாNice
மிக்க நன்றிம்மாஅருமையான பதிவு
அடேய்...என்னதான் ஹீரோயின் ஆர்மியா இருந்தாலும் அதுக்காக செகண்ட் ஹீரோவைக் கூட விட்டு வைக்காமத் திட்டணுமா...இதெல்லாம் நெம்ப ஓவர்அருமையான பதிவு .
அடப்பாவி ஒரு பொண்ணை பபூன் வேசம் போட்ட ஒருத்தன் கடத்திகிட்டு போறானே.
ஆனாலும் கூட குரலை வச்சே மது ஆளு யாருன்னு கண்டுபுடிச்சிட்டா.
ஓ ஓ ஓஹான்னா இந்த மொகரக்கட்டைக்கு லவ்வை சொன்னா சந்தேகப்படத் தோணுமோ?