Strong ஆ சொல்லிட்டீங்கவெற்றி வெற்றி வெற்றி. என் ஓட்டு வெற்றிக்கு போட்டுவிட்டேன். மாலினிக்கு ஜோடி யார் என்று இனிமேல் உங்களிடம்தான் பதில் இருக்கிறது
என்னிடம் இல்லை மா.. Voting result தான் பதில்..
-கோம்ஸ்.
Strong ஆ சொல்லிட்டீங்கவெற்றி வெற்றி வெற்றி. என் ஓட்டு வெற்றிக்கு போட்டுவிட்டேன். மாலினிக்கு ஜோடி யார் என்று இனிமேல் உங்களிடம்தான் பதில் இருக்கிறது
ஓகே மா.. பார்க்கலாம்..Selva dan sister super ah erukum ,athu dan college kulaye nadkuramari varum ,epdi erunthalum nan padipan ..sivaguru kaga
Ithukku naan full support.... இப்ப இருக்குற trend அப்படி தான் இருக்குு...ஆன சில காலேஜ் ல ஆண்,பெண்் பேசனால் கூட fine podara anga... Ithellam nallave illa... Ennavo pongappaa@Seyon
அப்பா எனக்கு சப்போர்ட்டுக்கு ஒருத்தராவது இருக்கிறீங்களே!!!!!!!!!!
நானும் ஆரம்பத்தில் இருந்து இதை தானே மா சொல்லிட்டு இருக்கிறேன்! யாரு கேட்டா!!!!!!!!!!
எல்லோரும் காதல் செய்யணும் இல்லை எல்லோருக்கும் ஜோடி தேவை இல்லை னு சொன்னா கேட்டா தானே!!!
காலேஜ்ஜில் ஒரு வகுப்பில் எல்லோருமா காதலிக்கிறாங்க!!!!!!!!!!!!!!!!
I support you sis. First panchyatha kalachi vidunga@Seyon
அப்பா எனக்கு சப்போர்ட்டுக்கு ஒருத்தராவது இருக்கிறீங்களே!!!!!!!!!!
நானும் ஆரம்பத்தில் இருந்து இதை தானே மா சொல்லிட்டு இருக்கிறேன்! யாரு கேட்டா!!!!!!!!!!
எல்லோரும் காதல் செய்யணும் இல்லை எல்லோருக்கும் ஜோடி தேவை இல்லை னு சொன்னா கேட்டா தானே!!!
காலேஜ்ஜில் ஒரு வகுப்பில் எல்லோருமா காதலிக்கிறாங்க!!!!!!!!!!!!!!!!
naan padichcha college appology enquiry vaippanga ma.. but athellam first sem la mattum thaan chellubadi aagum.. aana naangalaam(enga class boys & girls) first sem first day la irunthe esc aagi settai pannavanga.. inge vara CSE class 75-90% enga class activities thaan maIthukku naan full support.... இப்ப இருக்குற trend அப்படி தான் இருக்குு...ஆன சில காலேஜ் ல ஆண்,பெண்் பேசனால் கூட fine podara anga... Ithellam nallave illa... Ennavo pongappaa
(kai thattikira symbol varalai so ithu)I support you sis. First panchyatha kalachi vidunga
Love u பானு ma..ஹா ஹா ஹா
இது கூட நல்லாயிருக்கே, கயல்விழி டியர்
யெஸ்ஸ் யெஸ்ஸ் யெஸ்ஸ்
The Winner is செல்வராஜ்
என்னுடைய ஓட்டும் செல்வாவுக்குத்தான்
No no no...@kayalmuthu
அப்போ author ஓட்டு 1000 ஓட்டுக்கு சமம் னு சொல்லிடுவேனே!
Illai sis.. Naan vetri sonnen...