வாக்களியுங்கள் - மாலினி ஜோடி - ACP வெற்றி? செல்வா?

Advertisement

Magie

New Member
Neenga matum malini ku selva va jodi ya podala nan story padika maten solitan ... indha story uh ladyswings la thedo thedunu thedi ipadhan kandupudichu padichutu irukan ... i love this ... selva ❤malini dhan pair ...vetri ku venumna vera kadha ezhudhunga
 
வெற்றி இன்னொரு கதை ரெடி பண்ணுங்க இது காலேஜ் கதை அதனால் காலேஜ் மக்கள் மட்டும் போதும் அப்பா தான் முழுமையாக காலேஜ் வாழ்க்கையை படித்த உணர்வு இருக்கும். வெற்றி வந்தால் இது காதல் கதை மாதிரி இருக்கும் காலேஜ் வாழ்க்கை பற்றி மட்டும் இருக்கட்டும். காலேஜ் காதல் நட்பு சண்டை கலாட்டா என்று முழுமையாக காலேஜ் மட்டும் போதும். எனக்கு தோன்றியதை சொன்னேன் உங்கள் விருப்பம் எப்படியயோ அதை எழுதுங்க நாங்க கண்டிப்பாக படிப்போம்
Hmm same feel than enakkum. You have taken me to my engineering college days around twenty years back. That time no mobile phone but you visualize the current college synorio well

Selva is my choice... too
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அப்படியெல்லாம் நீங்க சொல்லப்படாது, கோம்ஸ் டியர்
நெஞ்சோரமாய் காதல் துளியை யாருக்கு யாரோ தீண்டத் தீண்ட மலர்ந்ததென்ன, கோம்ஸ் பூவே
சூப்பர் சிஸ்.. மிக்க நன்றி :love::love::love:
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Neenga matum malini ku selva va jodi ya podala nan story padika maten solitan ... indha story uh ladyswings la thedo thedunu thedi ipadhan kandupudichu padichutu irukan ... i love this ... selva ❤malini dhan pair ...vetri ku venumna vera kadha ezhudhunga
no no.. மீ பாவம்.. சின்ன பிள்ளையை இப்படியெல்லாம் மிரட்டக் கூடாது :cry::cry::cry:
வெற்றி தான் மா முன்னிலையில் இருக்கிறான்.. ஓட்டு வித்யாசம் ரொம்பவே அதிகமா இருக்குது மா..
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Hmm same feel than enakkum. You have taken me to my engineering college days around twenty years back. That time no mobile phone but you visualize the current college synorio well

Selva is my choice... too
சிஸ்.. யாராக இருந்தாலும் இது காலேஜ் story தான்.. அந்த பீல் போகாது.. யாராக இருந்தாலும் romance சீனும் கிடையாது :)
Happy to hear that u r living with d story :) ;-) :)
Thank u sis :)
-goms.
 
I have missed to read this story. Got alerted by this poll. With my hard work upto 2pm yday night finished all episodes.

Selva rajasekar sivaguru all role super. All classes there is one sriraman

Malini Brindha Nandhini super...thaniya sirichkite padichen sivaguru and Brindha conversationss.

Awesome feelings and thanks for bringing my college days back ....
 

உதயா

Well-Known Member
Gomathy madam nenga vetri than hero nu mudivu seithu vitu voting vaikiringala yenna nenga vetri ku than support panringa . Selva voda porumaiye illatha character ku malini yoda porumai than correct ta erukum . Hero yaru nu mudivu panra visayathula enga hero guru va maranthutathinga enaku guru than mukiyam. Last epi la guru bindu kalatta illama romba miss pannen.tomorrow guru va kootitu vanthurunga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top