வாக்களியுங்கள் - மாலினி ஜோடி - ACP வெற்றி? செல்வா?

Advertisement

Laki

Active Member
My vote to Selva, same age than problem na other pairs also same age group only na.....l feel Selva oda porumai inmai, avasaram character Ku Malini oda matured character matching ah erukkum, it's my suggestion only anyway I like this story very much......
 

yazhini5

Member
Hai goms. my vote is for vetri.. he is mature in thought and action...selva is not like that..short temper , ethayum purinjikama solratha kekamatan...malini character ku ACP than correcta irukum...malini appa ku ACP sir mela yerkanavae oru nalla opinion iruku avalauku help pannathula...
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool:
மழைக்காலம் ஸ்டோரியை விட
இதுக்கு இந்த மாலினிக்கு யாரு
ஜோடி-ங்கிறதுக்கு கமெண்ட்ஸ் ஜாஸ்தி வந்திருக்கே, கோம்ஸ் டியர்
ஹா ஹா ஹா
நானும் இதான் சிஸ் நினைச்சேன்.. சரி இப்படியாவது கமெண்ட் வருதே சிஸ்!!!! :) :) :)
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
My vote to Selva, same age than problem na other pairs also same age group only na.....l feel Selva oda porumai inmai, avasaram character Ku Malini oda matured character matching ah erukkum, it's my suggestion only anyway I like this story very much......
ஹ்ம்ம்.. பார்க்கலாம் மா :)
Thanks for voting :)
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Hai goms. my vote is for vetri.. he is mature in thought and action...selva is not like that..short temper , ethayum purinjikama solratha kekamatan...malini character ku ACP than correcta irukum...malini appa ku ACP sir mela yerkanavae oru nalla opinion iruku avalauku help pannathula...
ஹ்ம்ம்.. நானும் இப்படி தான் யோசித்தேன்.. பார்க்கலாம் மா..
Thanks for voting :)
-கோம்ஸ்.
 

banumathi jayaraman

Well-Known Member
நானும் இதான் சிஸ் நினைச்சேன்.. சரி இப்படியாவது கமெண்ட் வருதே சிஸ்!!!! :):):)
அப்படியெல்லாம் நீங்க சொல்லப்படாது, கோம்ஸ் டியர்
நெஞ்சோரமாய் காதல் துளியை யாருக்கு யாரோ தீண்டத் தீண்ட மலர்ந்ததென்ன, கோம்ஸ் பூவே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top