வெற்றிவேல் சக்திவேல் இரண்டு பேரும் டுவின்ஸ்ஸா?
சூப்பர் சூப்பர், லதா டியர்
அடப்பாவமே
இவ்வளவு ஜாலியா வாழ்க்கையை அனுபவிச்ச சக்திவேல் மீது கொலைப் பழியா?
அப்படி யாரை சக்தி கொலை செய்தான்?
அபர்ணாவையா?
இல்லை அவளுக்காக யாரையாவது சக்திவேல் கொலை செய்தானா?
அஞ்சு நிமிஷம் முன்னாடி பிறந்த அண்ணா வெற்றிவேல் அண்ணா சொல்லுற மாதிரி பேச்சும் பார்வையும் சரியா இல்லாத அபர்ணாவால்தான் பிரச்சனை வந்ததா?
அப்படீன்னா எனக்கும் அபர்ணாவைப் பிடிக்கலை
அப்போ இந்துஜாவுக்கும் சக்திவேலுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?
இந்துவின் சோகம் தனிக் கதையா?
பெரியசாமி வாழ்க்கையும் ரொம்பவே பரிதாபம்தான்
பாழாப் போன குடியினால் பெற்ற தாயையே கொல்ல துணிந்தானே பெரியசாமியின் மகன்