லயம் தேடும் தாளங்கள் - 3

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

லயத்தின் அடுத்த தாளத்தோடு வந்துவிட்டேன்... போன பதிவில் கமண்டிய, லைக்கிய நல்ல உள்ளங்களுக்கு அன்பும் நன்றியும்...

லயம் - 3

படிச்சிட்டு உங்கள் பின்னூட்டங்களை அள்ளித் தெளியுங்கள் நட்பூஸ்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வெற்றிவேல் சக்திவேல் இரண்டு பேரும் டுவின்ஸ்ஸா?
சூப்பர் சூப்பர், லதா டியர்
அடப்பாவமே
இவ்வளவு ஜாலியா வாழ்க்கையை அனுபவிச்ச சக்திவேல் மீது கொலைப் பழியா?
அப்படி யாரை சக்தி கொலை செய்தான்?
அபர்ணாவையா?
இல்லை அவளுக்காக யாரையாவது சக்திவேல் கொலை செய்தானா?
அஞ்சு நிமிஷம் முன்னாடி பிறந்த அண்ணா வெற்றிவேல் அண்ணா சொல்லுற மாதிரி பேச்சும் பார்வையும் சரியா இல்லாத அபர்ணாவால்தான் பிரச்சனை வந்ததா?
அப்படீன்னா எனக்கும் அபர்ணாவைப் பிடிக்கலை
அப்போ இந்துஜாவுக்கும் சக்திவேலுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?
இந்துவின் சோகம் தனிக் கதையா?
பெரியசாமி வாழ்க்கையும் ரொம்பவே பரிதாபம்தான்
பாழாப் போன குடியினால் பெற்ற தாயையே கொல்ல துணிந்தானே பெரியசாமியின் மகன்
 
Last edited:

RajiChele

Well-Known Member
Nice ud sis!!!

Sakthi & Vetri totally different characters!!! Sakthi payangara jolly type ah irukan!! Amma ta enama pesuran!! Apram enachu avan jail ku pora alavu??? Apo pavi yar kulanthai??? Sakthi amma ku enachu???

And I totally agree with your sayings regarding ram & ravan!! I also always feel the same!!! :)
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

சக்தி பாவம்... இவ்ளோ ஜாலியா இருக்கிற அவன் எப்படி ஜெயிலுக்கு வந்தான்? எந்த சூழ்நிலையில் அவன் கொலை பண்ணினான்? அபர்ணா சக்தியோட குழந்தைதான் பவியா? வெற்றி எப்போ பார் இவ்ளோ முசுடா இருக்கான்... சக்தி வாழ்க்கையில் என்ன நடந்து இருக்கு? ராமனா ராவணனா சூப்பர்... வித்தியாசமான யோசனை எப்பவும் போல தீதி தீதி தான்... சக்தி அம்மா கிட்ட பேறது எல்லாம் நல்ல காமெடி... ஆத்தா அம்மா தாயி ஹாஹா... கவிதைகள் ரெண்டும் அருமை அதிலும் கடைசி கவிதை சொல்ல வார்த்தைகள் இல்லை தீதி...
சீக்கிரம் அடுத்த எபியுடன் வரவும்...
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஜாலியா சந்தோஷமா வாழ்க்கையை என்ஜோய் பண்ணிக்கிட்டு இருந்த சக்தி வாழ்க்கையில என்ன ஆச்சு??? :unsure::unsure: அவன் ஏன் ஜெயிலுக்கு வந்தான்?? வெற்றி என்ன எப்பவுமே முறுக்கிக்கிட்டு திரியறான்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top