Lakshmimurugan
Well-Known Member
Nice
அருமை. அருணை அவனோட கஷ்டத்துலருந்து வெளிவர உதவி செய்தா இவளுக்கு மருத்துவம் பார்த்து மனநிலை சரி செய்யறான்.Super
Enna mudivu
Aruna????
அந்த அருணா இது...அஞ்சன், கீர்த்தனா, அருண்......அவன் பாவம் தான் அப்பவே..
அருண் சரியான நேரத்தில் அவளை மனநல மருத்துவர் கிட்ட கூட்டிட்டு போய் அவளுக்கு ஒரு தெளிவு கொடுத்துட்டான்
சுசீலா உன்னை விட நல்ல வாழ்க்கை தான் வாழ போறா கல்பனா சிகா பணத்தை சம்பாதிச்சு வைக்கலனாலும் நல்ல மனுஷனை சம்பாதிச்சு கொடுத்துட்டு தான் போயிருக்கான்
அருண் லைஃப்ல நடந்ததை எல்லாம் சொல்லிட்டான்
கல்பனா அருணை கல்யாணம் செய்ய முடிவு எடுத்துட்டாளோ
அருமை...Both are helping each other to come out of their current mental state...
அருண் அவனோட மனசுல இவ்வளவு நாள் வெச்சிட்டு இருக்கிறதை பகிர்ந்தது அவனுக்கு ஆசுவாசத்தை குடுக்குதோ இல்லையோ நான் ரொம்ப relief ஆ feel பண்றேன்....
Nice
அருமையான பதிவு
Thank you sisNice
adutha epi potuten, adhula mudivu therinjidum. Thank you sisஅருண் கல்பனா ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்காங்க.... மனசுல இருக்கிறதை பகிர்ந்துக்க ஒருத்தர் இருக்குறதே அழுத்தம் வர விடாது .....
கல்பனா என்ன முடிவு எடுத்துருக்கா.....
Both are sailing in the same boat la, so he understood her pain and treated her accordingly. Thank you so much sisஅருண் கல்பனாவை counselling கூட்டிட்டுபோய் அவளுக்கு பெரிய உதவி செய்திருக்கான். விதவையா பார்க்காம மனுசியா , தோழியா நடத்தி செய்யும் சிறு செயலும் அருமை.
ரெண்டுபேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாய் பேசும் உரையாடல் அருமை.
கல்பனா எடுத்த முடியு என்ன?