மெல்ல உன் வசமாகுறேன் -6

Advertisement

Nithi_lovesReading

Well-Known Member
எங்களையும் சிரிக்க, சிவக்க, முறைக்க வைக்கிறீங்க sisy உங்க எழுத்தால்..
அப்பப்போம் சொந்த காசுலயே சூனியம் வைச்சுக்கிறான் பரங்கிமல.
 
Last edited:

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
எப்படி இருந்த பரங்கிமலை இப்படி ஆகிடுச்சே??
ஜோ ஜாட்.......
என்னமோ போடா பிரசன்னா......
இல்லாத குறளி வித்தை எல்லாம் காட்டுற??
மஞ்ச கயிறு மேஜிக்....... பாவோம் பிருந்தா புள்ள மயங்கி போய் கிறுகிறுத்து கிடக்கு.
 

தரணி

Well-Known Member
அச்சோ sema cute எபி.... கடைசியில் இப்படி ஆகி போச்சே.... ரெண்டும் சரியான பச்சை மிளகாய்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top