மெல்ல உன் வசமாகுறேன் -13(final)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.




:):):):):)

Please read and share your comments.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இந்த மாமன், அவனோட பிறவி குணத்துல இருந்து மாறுவது கஷ்டம் தான்.... ஆனா வருங்காலத்துல தப்பு ஏதாவது செய்யும் போது, அதை பிருந்தா சுட்டி காட்டினா, அந்த தப்பை திருத்திக்க முயற்சிக்கலாம்... இவ்வளவுதான் இவனுக்கான அட்வைஸ்...

இந்த பாட்டு எல்லாம் இவனுக்காக போட்டது இல்ல... சும்மா போட்டேன்..:cool::cool:


 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
அவ அப்படித்தான் அவளை திருத்தவே முடியாது அப்படின்னு கணவனும்
அவரு அப்படித்தான் அந்த மனுஷனை திருத்தவே முடியாது அப்படின்னு மனைவியும்
சொல்லிக்கிட்டே இணைந்து வாழ்வதே இனிய தாம்பத்தியம் வாழ்க வளமுடன்.....
 

Geetha sen

Well-Known Member
:love: :love: :love:Lovely super story

தன் இணையின் இயல்பை ஏற்று இல்லறத்தை சண்டையோடு மகிழ்சியுடன் வாழனும்.
ஒரு லைப் ஒரு wife, மலையே மலையிறங்கிறது… இன்னும் நிறைய அழகான எழுத்து
ரசித்து படித்தேன். பிரசன்னா பிருந்தாவின் அடாவடி காதல் அசத்தல்.

வாழ்த்துக்கள்ரேணு :love: :love: :love: :love: :love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top