மெல்ல உன் வசமாகுறேன் -1

Advertisement

Mathykarthy

Well-Known Member
Good start ❤️

ஹெட் வெயிட் பிரசன்னா... வீட்ல சொல்லி பொண்ணு கேட்க மாட்டான்... அவளை லவ் சொல்லி இம்ப்ரெஸ் பண்ணவும் மாட்டான்.. ஆனாலும் அவளா வந்து இவனை தான் கட்டுவேன் ன்னு சொல்லனுமா... அது எப்புடிறா... o_O

ஏதோ உள்குத்து வச்சு பேசுற மாதிரி இருக்கே என்னவா இருக்கும்... :unsure:
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
❤️❤️❤️

இந்த பரங்கிமலை தன் இஷ்டத்துக்கு சவால் விடுவாராம்... அந்த சவால்ல ஜெயிக்க ஒண்ணுமே மெனக்கெட மாட்டாராம்... பிருந்தா வாயாலே அவனை பிடிச்சு இருக்குன்னு சொல்லணுமாம்.. இந்தாம்மா பிருந்தா அந்த பரங்கி மலையை கட்டிக்கிறதுக்கு பதிலா கல்யாணமே செஞ்சுக்காம இருக்கலாம்..:cautious::cautious:
View attachment 11516
Malai na apdi oru idathula thana irukum adhan peruku etha madhiri irukan
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
பிருந்தா பிரசன்னா கதைக்கு வாழ்த்துக்கள்
நாங்க ஏற்கனவே உங்கள் வசம் தான்
பரங்கி மலை பிருந்தாவ மெல்ல வசமாக்குவான் என்று நினைக்கிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top