சராசரி இந்திய மணமக்கள் இவர்கள் உப்பு சப்பு இல்லா வாழ்க்கை???ஈஸ்வர்&பாவனி வாழ்க்கையை வண்ணமயமாக வாழ முயற்சி செய்யுங்கள் உங்கள் வாழ்க்கையில் உங்கள் குழந்தைகளுக்கு கூட இடம் இல்லை அதே மாதிரி உங்கள் குழந்தைகள் வாழ்வில் உங்களுக்கும் இடமில்லை (பி/கு) (இடம்- தலையீடு)