முள் வேலியா? முல்லைப் பூவா? - 1

Advertisement

Supraja

Well-Known Member
Iniya Tamizh puthandu Nalvazhthukkal.
Interesting start. Sahana and Varun ‘s family equal social status la irundhu iruppanga polirukku.So Sahana was Varun Mom’s choice.Rekha seems to have come from less privileged background compared to Varun.Avalukku Konjam resentment irukku. Sahana exudes confidence and is able to maintain her composure.

Update Tuesday and Friday thaane usual a?
 

P.Barathi

Well-Known Member
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
சஹானா வாழ்க்கைல ரொம்ப பேரை மோசமா பாதிச்சு இருப்பாபோல. ஆனா இப்போ ரொம்ப அடிபட்டிருப்பா போல. இப்ப இருக்கும் நிலை பாவமா இருக்கு.

வருண், ரேகா, சஹானா, எஸ்ட்டேட் இவங்களை எல்லாம் எங்கயோ வேற கதைல படிச்ச மாதிரி இருக்கு?:unsure:இல்லையா??
 

jeevaranjani

Well-Known Member
ஓஹ் மை காட்.... சுதர் அண்ட் ரேகா இரண்டு பேரையுமே பிடிக்கலையே...

ஆனா சஹானாவை பிடிச்சிருக்கு.

நைஸ் வ்டார்ட்டிங்.

வாழ்த்துகள்...
 

Kalpana Vidyasagar

Active Member
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள்

நல்ல துவக்கம்

காத்திருப்போம் வெள்ளி அன்று....
 

rakavi

Well-Known Member
வெள்ளி செவ்வாய் ஞாயிறு :LOL: சந்திப்போம் னு சொல்லிருக்கீங்க sis.
No Sunday...first episode மட்டும் ஸ்பெஷல்.... Tuesday kku இரண்டு நாள் முன்னாடி தந்துட்டேன் :D ;)
 

rakavi

Well-Known Member
Iniya Tamizh puthandu Nalvazhthukkal.
Interesting start. Sahana and Varun ‘s family equal social status la irundhu iruppanga polirukku.So Sahana was Varun Mom’s choice.Rekha seems to have come from less privileged background compared to Varun.Avalukku Konjam resentment irukku. Sahana exudes confidence and is able to maintain her composure.

Update Tuesday and Friday thaane usual a?
Super சுப்ரஜா! சரியா புரிஞ்சு வெச்சிருக்கீங்க....:love:

Yes hereafter Tuesday and Friday only. Next epi on Friday.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top