முள் வேலியா? முல்லைப் பூவா? - 1

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! புதிய கதையுடன் வந்தாச்சு! முதல் அத்தியாயம் இன்று ஸ்பெஷல், அடுத்தது வெள்ளி :D பின் வழமை போல செவ்வாய் வெள்ளி சந்திப்போம்.படித்து உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் தோழமைகளே! ஆவலாகக் காத்திருக்கிறேன்.:love:

அன்புடன்,
ராகவி
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! புதிய கதையுடன் வந்தாச்சு! முதல் அத்தியாயம் இன்று ஸ்பெஷல், அடுத்தது வெள்ளி :D பின் வழமை போல செவ்வாய் ஞாயிறு சந்திப்போம்!படித்து உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் தோழமைகளே! ஆவலாகக் காத்திருக்கிறேன்.:love:

அன்புடன்,
ராகவி
Nirmala vandhachu
Best wishes for your new story ma and all the best
Happy Tamil new year ma ( in English)
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..
சஹானா பாவக் கணக்குக்கு கடவுள் மொத்தமா பழி வாங்கிட்டு இருக்காரே... அப்படி என்ன பாவம் செய்தாள்? அறிய ஆவலுடன் ..
 
Last edited:

Novel-reader

Well-Known Member
நல்ல துவக்கம். As usual heroine கெத்து தான் போல. இப்ப அவ கொஞ்சம் grey shaded character-ஆ தெரியறா. போகப்போக பார்ப்போம்.

வருணுக்கு சஹானாவோட இருந்த love failure -ஆயிடுச்சா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top