நான் எதுவும் அப்படி எழுதலையே மா? But estates வெச்சு நிறைய கதைகள் இருக்கு.இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
சஹானா வாழ்க்கைல ரொம்ப பேரை மோசமா பாதிச்சு இருப்பாபோல. ஆனா இப்போ ரொம்ப அடிபட்டிருப்பா போல. இப்ப இருக்கும் நிலை பாவமா இருக்கு.
வருண், ரேகா, சஹானா, எஸ்ட்டேட் இவங்களை எல்லாம் எங்கயோ வேற கதைல படிச்ச மாதிரி இருக்கு?இல்லையா??
சஹானா - karma is a boomerang