சஹானா பேரனை அப்பவே வசியம் பண்ணிட்டாளாம்அடடோய் பாட்டி, ரேகா சஹானா பத்தின அவ-நம்பிக்கைய பாட்டிட்ட திணிக்கறாளே ன்னு பார்த்தா பாட்டி அப்பவே எம்பேரனுக்கு சஹானாவ பிடிக்குமான்னு யோசிக்கிறாங்க... நல்ல பாட்டி...
And இந்த FB Expected தான்...
சஹானா detective வேலை பார்க்குறாளா...சிக்கிக்காம இருந்தா சரி... அப்டியே help தேவைப்பட்டாலும் sceneகுள்ள வருண விடாதீங்க sis..
இந்த வருண் தான் ரேகாக்கு அந்த நம்பிக்கைய தராம சஹானாவ வில்லியாக்குறான்...
FB எங்க வந்தது? ரேகா சொன்னது ஏற்கனவே சொன்னது தானே?
வருண் தம் கட்டி பேசியும் அவ காதுல வாங்கறா மனசுல வாங்க மாட்டேங்கறா