Mahalakshmi lokesh
Well-Known Member
Super
சுதிர் மேல மலையளவு நம்பிக்கை.
சஹானா, இன்னும் குருட்டு தைரியமா இருக்காங்க.... இவ்வளவு பேர் சொல்லியும் கேட்காமல் கேக்கல....
இது இன்னும் பிரச்சனையை அதிகப்படுத்தும் ...
ரேகா கிட்ட வருண் சொன்னது சரி...நம்பிக்கை வேணும்
இவளுக்கு பிரச்சனை எனில் சுதிர் தான் வரணும்....அப்போ இவங்க பிரச்சனை சரியாகிடுமா
ரேகாக்கு முன்னாடியே ஆசை....சஹானா விட்டுட்டு போயிட்டா... Gap la நுழைஞ்சிட்டா
Saha pidichavangalukaaga ennavo seyvaa nu Varun munnadiye Vera sollirukaan sudharshan kita. Help panren nu solradhu right, maatikaama help Pannu Saha. Varun, Saha Pathi ithana theliva lovers nu therinju vechurukara reka edhuku Ivana kalyanam panni ippo sandayum pottu polambara. Self confidence and esteem rendume illa reka ku. Mandaila naalu thattu thattanum pola iruku ivala. Indha polambal ponnama va enga pidicheenga @rakavi sis. Idhu ellathukum mela Pratima. School incident Pathi sonna en peran apdi pannamattane nu solradha vittutu appove avlo aasaiyaanu yosikaraanga!