முள்வேலியா? முல்லைப்பூவா? - 6

Advertisement

ritu

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

Perceptions and mis-conceptions !



அடுத்த பதிவு செவ்வாயன்று! இந்த பதிவுக்கான உங்கள் கருத்துகளை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் :love:

அன்புடன்
ராகவி
Paati raagavi ya Vida periya writer ah irupaanga polaye... innum ennenna koothelam adikka porangalo... eagerly awaiting..
 

laksh

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

Perceptions and mis-conceptions !



அடுத்த பதிவு செவ்வாயன்று! இந்த பதிவுக்கான உங்கள் கருத்துகளை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் :love:

அன்புடன்
ராகவி
Eppo than roomba nalleeruku
 

Saroja

Well-Known Member
பாட்டி போற வேகத்துல எலக்ஸன்
முடியுங்குள்ள கல்யாணம்
நடத்திரும் போல

மீனாட்சி உனக்கு போக போகுது மகன் வீட்டில் ஆட்சி
 

Mathykarthy

Well-Known Member
பாட்டி செம நீங்க.... :love:
கேள்விப்பட்ட விஷயங்களை வச்சு அழகா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டாங்க...... அதுல வருண், ஜிம் ட்ரைனர்னு எத்தனை வில்லன்கள்... :ROFLMAO: எல்லாத்தையும் முறியடிச்சு பேரனை கல்யாணக் கடல்ல தள்ளாம ஊர் திரும்ப மாட்டாங்க..... :cool:
முதல் ஆப்பு மீனாட்சிக்கு தான்.... ரெண்டாம் கல்யாணமா பண்ணப் பார்க்குறீங்க..
..:mad:

சுதர்ஸன் சஹாவை வச்சு செய்ய திட்டமா அவகிட்ட நடக்குமா.... :D
 

Kalai Raja

Active Member
பாட்டி பயங்கரமான ஆளா இருக்காங்க பார்ப்போம்.பாட்டியா.... சஹானாவான்னு....பேரன்கிட்ட கேட்காமல் நீங்களா ஒரு கலாட்டா பண்ண போறீங்க.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top