புனிதா சிஸ் யோசிச்சு பேசுங்க மகேஸ் சிஸ் வார்த்தைக்கு வார்த்தை கேலி பண்றாங்ககையிலயே மிலிட்டரி வச்சு இருந்தா வலிக்காத???அப்படிக்கா கொஞ்சம் தள்ளி வக்க சொல்லுங்கம
புனிதா சிஸ் யோசிச்சு பேசுங்க மகேஸ் சிஸ் வார்த்தைக்கு வார்த்தை கேலி பண்றாங்ககையிலயே மிலிட்டரி வச்சு இருந்தா வலிக்காத???அப்படிக்கா கொஞ்சம் தள்ளி வக்க சொல்லுங்கம
ஓ புனிதா சிஸ்ஸுக்கு சொன்னதுதான்...என்ன பண்றது.. எல்லா சகவாச தோஷம்தான்நுணலும் தன் டைப்பிங்கால் கெடும்..
இந்த டயலாக்க எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா
கேலிய??? அப்படின என்ன எனக்கு தெரியாதே இந்த சாம அண்ணாச்சி கடைல கிடைக்குதாபுனிதா சிஸ் யோசிச்சு பேசுங்க மகேஸ் சிஸ் வார்த்தைக்கு வார்த்தை கேலி பண்றாங்க
யூவு டோன்ட் ஒர்ரி, கற்பகம் டியர்என் பெரிய வீரகுல திலகம்ன்னு பில்டப் கொடுக்கறீங்களே சிஸ் அத நம்பி நம்மகிட்ட எதிரி நாட்டு படை வந்தா நா என்ன பண்ணட்டும்
அங்க ஏன் போகனும் உங்ககிட்டவே இருக்கு மகிகேலிய??? அப்படின என்ன எனக்கு தெரியாதே இந்த சாம அண்ணாச்சி கடைல கிடைக்குதா
சொன்னா பத்தாது கரிகிட்டா வாச் பண்ணனும் சங்கம் தலைவி முக்கியம் பெருளலரேசொல்லிருறேன்
பாக்ஸ் பாக்ஸா கெடைக்கும்அங்க ஏன் போகனும் உங்ககிட்டவே இருக்கு மகி
இல்லீங்கோகேலிய??? அப்படின என்ன எனக்கு தெரியாதே இந்த சாம அண்ணாச்சி கடைல கிடைக்குதா
பாக்ஸ் பாக்ஸா கெடைக்கும்
பொருளாலார்ன்னு சொல்லிட்டு இப்பிடி வாட்சுவுமேன் வேலை கொடுக்கறது நியாயமா?சொன்னா பத்தாது கரிகிட்டா வாச் பண்ணனும் சங்கம் தலைவி முக்கியம் பெருளலரே