மாயவனின் மலர்க்கொடியாள்-3

Advertisement

Punitha M

Well-Known Member
கூட புதினா சட்னி வேணுமா பானும்மா
:eek::eek::eek::eek:
தாங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்.....

(உசுர காப்பாத்திக்க எப்படியெல்லாம் ஓடவேண்டி இருக்கு..o_Oo_O)
 

banumathi jayaraman

Well-Known Member
கூட புதினா சட்னி வேணுமா பானும்மா
புதினா சட்னி புடிக்கும்,
கற்பகம் டியர்
எந்த சட்னியா இருந்தாலும்
புடிக்கும்-ப்பா
சட்னி-ன்னு பேர் இருந்தால்
போதும்
:eek::eek::eek::eek:
தாங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்.....

(உசுர காப்பாத்திக்க எப்படியெல்லாம் ஓடவேண்டி இருக்கு..o_Oo_O)
ஹா... ஹா... ஹா.........
 

banumathi jayaraman

Well-Known Member
பாக்ஸா பகெட்டா மதிமா சங்கத்த கூட்டுங்க:D:D:D
வேகமா வாங்க, மகேஸ் டியர்
மொதோ நாம்போ போயி
பாக்ஸ்ஸையும் பக்கெட்டையும்
வாங்கியாந்திருவோம்
அப்புறம் தீர்ந்து போயிரும்ப்பா
பொறவு வந்து மெதுவா
சங்கத்தைக் கூட்டிக்கலாம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top