மாயவனின் மலர்க்கொடியாள்-3

#4
ஏன்மா கற்பகம் டியர்
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம்
அந்த வீணாய்ப்போன சதீஷ்
மேஜருக்கு பெண்களைக்
கண்டால் அத்தனை
இளப்பமாக போயிற்றாமா?
அந்த மேஜர் டாக் அநியாயமாக
மலருக்கு இப்படி தண்டனைக்
கொடுக்கக் கூடாதுப்பா
தொழிலில் இப்பிடி பர்சொனல்
வெஞ்சன்ஸ் இருக்கக் கூடாது,
கற்பகம் டியர்
 
Last edited:

Advertisement

New Episodes