மாயவனின் மலர்க்கொடியாள்-2

Advertisement

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
நாம் எல்லாரும் ஒரு குரூப்பா கிளம்பி போனா தீவிரவாதின்னு புடிச்சு உள்ள போட்டுர மாட்டாங்க....
நான் வேண்ணா பெய்ல்ல எடுக்குறேன் சிஸ்.செலவு மட்டும் உங்களோடது
 

banumathi jayaraman

Well-Known Member
sisterநாங்களும் ஜாயின் பண்ணவா:)
அப்ப உங்கவூட்லயும் அதே கதைதான...வொய் பிளட் சேம் பிளட்:p:p:p
நானும் நானும்:D:D
உங்க வூட்லயாவது கொட்டுராங்க எங்க வுட்ல கேவிச்சுகிட்டு அம்மா வுட்டுக்கு போயிறருங்க :oops::oops::p:p
வெங்காயம் வரலதான:p:p
நம்பாங்காட்டி போங்க
அது அவரு கண்ணுல வந்து இருக்கும்:):)
நாம் எல்லாரும் ஒரு குரூப்பா கிளம்பி போனா தீவிரவாதின்னு புடிச்சு உள்ள போட்டுர மாட்டாங்க....
இது நல்ல டெக்னிக்கா இருக்கே மகி.... இருங்க இத பத்தி எங்கவூட்டுரார்கிட்ட சொல்லுறேன்....
ஹா... ஹா... ஹா.........
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன வேலையா இருந்தா என்ன டியர்..... வெளியில நானும் ரௌடிதான்...ச்சு..ச்சு..நானும் மிலிட்டரி ஆபிஸ்சருன்னு சொல்லிக்குவேன்ல....யாரும் வந்து பாக்கவா போறாங்க
எப்படி?
வடிவேலு துபாய்-ல பில்டிங்
காணாத டாக்டர்ரூ ஸாரி
கண்ட டாக்டர்ரூ ஸாரி
காண்டிராக்டர் வேலை பார்த்த
மாறியா, மகேஷ் டியர்?
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
எப்படி?
வடிவேலு துபாய்-ல பில்டிங்
காணாத டாக்டர்ரூ ஸாரி
கண்ட டாக்டர்ரூ ஸாரி
காண்டிராக்டர் வேலை பார்த்த
மாறியா, மகேஷ் டியர்?
ஆமா ஊருக்கு வரும் போது மிலிட்டரி ட்ரேஸ்ல வருவாங்க
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
அவர்கிட்ட சொல்லுறதெல்லாம்
ஒரு பக்கம் இருக்கட்டும்,
மகேஷ் டியர்
என்னோட சிவராமன் செல்லம் எங்கேப்பா?
சிவா எப்போ வருவான்,
மகேஷ் டியர்?
அப்பா நல்ல வேளை எங்கிட்டேந்து எல்லாரும் திசை திரும்பிட்டாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top