மாயவனின் மலர்க்கொடியாள்-2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கற்பகம் பேர சுருக்கி கற்ப்ஸ் கூப்பிடலாமா நெனச்சு kalpsஆயிருச்சு. அப்போ வீட்டுக்காரர் வந்ததால கல்ப்ஸ் கல்பனா னு மாறிருச்சு. ஆனாலும் சின்ன புள்ள கிட்ட பதமா சொல்லாம பயமுறுத்திட்டிங்க. நானும் பானும்மா வோட செல்ல பொண்ணு வேற(நம்பலே பில்டப் குடுத்துப்போம்) பயந்துட்டேன் அதான் கேட்டாங்க இல்ல பானும்மா.
கற்பகம் அருமையான பேருப்பா
(ஒரு கொசுறுத் தகவல்
வோணுமின்னா, கொசுவத்தி
சுருள் சுத்த விட்டுக்கோங்கோ)
அது என்னன்னா, அது
என்னன்னா, அது என்னன்னா
அட, இன்னிக்குள்ள சொல்லி
முடிம்மா-ன்னு என்னைய
வையப்படாது, ஓகே
குணமா, பதனி பதமா
கேக்கோணும், சரியா?

அது என்னன்னா, 28 வருஷத்துக்கு
மிந்தி என்னையப் பொண்ணு
பார்க்க எங்கூட்டுக்காரரு
வரோச் சொல்ல நானு, நானு
இந்த "கற்பகவல்லி நின்
பொற்பாதங்கள் பிடித்தேன்"-ங்கிற
சாங்கு/பாட்டுத்தேன்
பாடினேனுங்கோ, ப்ரெண்ட்ஸு
அதேன், எனிக்கு வெக்கம்
வெக்கம்ஸ்-லாம் நவ்வு
கம்மிங்கோ கம்மிங்கு,
ஸ்வீட்டு ப்ரெண்ட்ஸு
 
Last edited:

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
கற்பகம் அருமையான பேருப்பா
(ஒரு கொசுறுத் தகவல்
வோணுமின்னா, கொசுவத்தி
சுருள் சுத்த விட்டுக்கோங்கோ)
அது என்னன்னா, அது
என்னன்னா, அது என்னன்னா
அட, இன்னிக்குள்ள சொல்லி
முடிம்மா-ன்னு என்னைய
வையப்படாது, ஓகே
குணமா, பதனி பதமா
கேக்கோணும், சரியா?

அது என்னன்னா, 28 வருஷத்துக்கு
மிந்தி என்னையப் பொண்ணு
பார்க்க எங்கூட்டுக்காரரு
வரோச் சொல்ல நானு, நானு
இந்த "கற்பகவல்லி நின்
பொற்பாதங்கள் பிடித்தேன்"-ங்கிற
சாங்கு/பாட்டுத்தேன்
பாடினேனுங்கோ, ப்ரெண்ட்ஸு
அதேன், எனிக்கு வெக்கம்
வெக்கம்ஸ்-லாம் நவ்வு
கம்மிங்கோ கம்மிங்கு,
ஸ்வீட்டு ப்ரெண்ட்ஸு
பானும்மா உங்க மலரும் நினைவை ஞாபகப்படுத்தி உங்கள வெக்கப்பட வைச்ச என் பேருக்காக நா பெருமைப்படுகிறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கற்பகம் அருமையான பேருப்பா
(ஒரு கொசுறுத் தகவல்
வோணுமின்னா, கொசுவத்தி
சுருள் சுத்த விட்டுக்கோங்கோ)
அது என்னன்னா, அது
என்னன்னா, அது என்னன்னா
அட, இன்னிக்குள்ள சொல்லி
முடிம்மா-ன்னு என்னைய
வையப்படாது, ஓகே
குணமா, பதனி பதமா
கேக்கோணும், சரியா?

அது என்னன்னா, 28 வருஷத்துக்கு
மிந்தி என்னையப் பொண்ணு
பார்க்க எங்கூட்டுக்காரரு
வரோச் சொல்ல நானு, நானு
இந்த "கற்பகவல்லி நின்
பொற்பாதங்கள் பிடித்தேன்"-ங்கிற
சாங்கு/பாட்டுத்தேன்
பாடினேனுங்கோ, ப்ரெண்ட்ஸு
அதேன், எனிக்கு வெக்கம்
வெக்கம்ஸ்-லாம் நவ்வு
கம்மிங்கோ கம்மிங்கு,
ஸ்வீட்டு ப்ரெண்ட்ஸு
டியர் அப்படியே சம்சாரம் அது மின்சாரம் கதை மாதிரியில்ல இருக்கு அது என்ன பாட்டுன்னு எனக்கு முழுசா சொல்லிருங்க டியர்... நம்ப அண்ணன் மயங்குன மாதிரி நானும் மயங்க....பாட்டை போட்டுறுங்க.....ஸாரி..ஸாரி பாடிருங்க டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top