மாயம் ~ 1 & 2

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!
"எமபுர மாயமும் அபயனும்!"
கதையின் முதல் இரண்டு அத்தியாங்கள்(1 & 2) இதோ:
மாயம் ~ 1
மாயம் ~ 2
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்..
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
உதயா

Well-Known Member
திகில் கதையா‌
அமிர்தவள்ளி அட்டகாசம்
மயங்கி விழுந்த தாவணி பொண்ணு அமிர்தா வா

எம வீதியில் அப்படி என்ன மர்மம் இருக்கு
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
திகில் கதையா‌
அமிர்தவள்ளி அட்டகாசம்
மயங்கி விழுந்த தாவணி பொண்ணு அமிர்தா வா

எம வீதியில் அப்படி என்ன மர்மம் இருக்கு
Yes மா.. மிக்க நன்றி :love:

Hmm.. அமிர்தா தான்..

மர்மம் போக போக தெரியும்..

-goms.
 
Ram priya

Well-Known Member
அருமையான பதிவு
காமாட்சி அக்கோ நீ வைய்யறத பார்த்து நான் கூட ஹீரோயினி டெரர் பீஸோன்னு
நினைச்சுபுட்டேன்கா .... அந்த பச்சமண்ணு பச்சபிள்ளைகளோட டயர் ஓட்டியில்ல விளையாடிட்டு கிடக்கு...!!!! சும்மா சொல்ல கூடாதுக்கா.... என்னம்மா மரம் ஏறுதா...!!! நிதமும் இப்படி தான் வூட்டுக்குள்ளாற போவா போல...??? 4 வருஷம் சென்டும் உம்ம வூட்டு கதை மாறலபோலியேக்கா..!!!
ஹீரோ அபய் எதுக்காக இந்த ஊருக்கு வந்துருக்காப்படி...???
.
 
@Ram priya
Wow.. Super sis.. அதே slang ல comment :love::love::love:
மிக்க நன்றி மா :love:

அதான பச்சப்புள்ளய போயி சும்மா சும்மா வையிதாக...

அபய் வந்த காரணம் போக போக தெரியும்...

-goms.
 
பதிவு அருமை. ஆத்தாடி ஆத்தா நம்மாளூ டயர்ஓட்றது ,மரமேறது, எறிபந்து விள்ளாடறதுன்னு செம கில்லியா இருப்பா போலயே.
எவனவன் படப்புடிக்கற பொட்டிய தூக்கிகிட்டு துப்பறிய வந்திருக்கான்?.
இந்த ரைட்டர் ஜீ அவனை வாட்டசாட்டம்னு சொன்னதால டிடெக்டிவ் போலீஸா இருப்பானோ?.
மயங்கி வுழுந்தது நம்மாளா இருக்காது?. . எமபுரம், எமவீதி?.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top