@வைஸானிகாபதிவு அருமை. ஆத்தாடி ஆத்தா நம்மாளூ டயர்ஓட்றது ,மரமேறது, எறிபந்து விள்ளாடறதுன்னு செம கில்லியா இருப்பா போலயே.
எவனவன் படப்புடிக்கற பொட்டிய தூக்கிகிட்டு துப்பறிய வந்திருக்கான்?.
இந்த ரைட்டர் ஜீ அவனை வாட்டசாட்டம்னு சொன்னதால டிடெக்டிவ் போலீஸா இருப்பானோ?.
மயங்கி வுழுந்தது நம்மாளா இருக்காது?. . எமபுரம், எமவீதி?.
மிக்க நன்றி வைஷுமா
ஹா ஹா பொட்டிய தூக்கிட்டு வந்தவன் யாரு னு let's wait & c ma
என்ன ஒரு confidence!! ஆனாக்க அது உங்க ஆளு தான்
-goms.