மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis....Enna thaan nadanthathu kalyanathula.... Interesting... Eagerly waiting for your next ud...
என்ன நடந்ததுன்னு இனி வரப்போற பதிவுகள்ல கொஞ்சம் சொல்லிருறேன் சவி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிபா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super epi dear, sri form kku vanthuta, super scene ethula epadi thodarum potuteengale dear
ரொம்ப மகிழ்ச்சி டியர்.... ஹா..ஹா...ஹா... அப்ப நான் எப்ப டியர் தொடரும் போடுறது..... இப்பதானே என்னை திட்டிகிட்டாவது நினைப்பிங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆஹா ஸ்ரீக்கு கோவம் வந்துருச்சு:mad: மகனே சூர்யா உன்பாடு எனவாகுமோ தெரியலையே :oops:
சூப்பர் மகிமா (y)
ஹாய் சீதா அதெல்லாம் நம்ம சூர்யா சமாளிச்சிருவான்.... இந்தம்மா அவ்வளவுக்கெல்லாம் ஒர்த் இல்லை ஹா...ஹா..ஹா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Surya appadi kettirukka koodathu kovathil aval manasai kaayapaduthuraan.....
Suryavukku irukira urimai unarvu ippasiellam pesa veikithu.....veguliya irunda ponna seendi kaali aakiduvaan pola....
கண்டிப்பா இந்த கேள்வியை கேட்டுருக்க கூடாது அதை அவனும் புரிஞ்சுக்குவான் டியர்... தன் மனைவியை வேறொருத்தன் அப்படி கூப்பிடவும் அவனுக்கு தேவையில்லாம ஸ்ரீ மேல கோபம் வந்திருச்சு டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top