மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கமலி சிந்தியா.. உங்களுக்கு பயிற்சி போதவில்லை:p
அங்குட்டு ஒரு ஓரமா போய் தீவிர பயிற்சியை தொடங்குங்க..
குறுக்கால ஓடி டிஸ்டர்ப் பண்ணாம:sneaky:

அடுத்து ஸ்ரீ..
நீ என்ன டிசைன்னு கொஞ்சம் சொல்லுமா:geek:
சூர்யா சந்தர்பத்தால கல்யாணம் பண்ணாலும் முதல்முறை கோவப்பட்ட பிறகு அவனா ஏதாச்சும் செஞ்சானா:sneaky:
அவன் ஒன்னு செஞ்சா நீ ஒன்னை யோசிச்சு பேசி வைக்கற:rolleyes::rolleyes:

அவன்கூட கூட்டு போடுறத விட்டுட்டு அவன் தங்கச்சி கூட கூட்டுவச்சு வெள்ளாடுற..
பய கடுப்பாவானா மாட்டானா;);)

இந்த லட்சணத்துல கேக்லாம் ஊட்டிவிட்ட புருஷனை அவன் பாக்கவே உன்கிட்ட ஒருத்தன் கேவலமா பேசுவான் நீ வேடிக்க பாத்தா வேற என்ன நெனைப்பான்:mad:
இதுல அடுத்தவன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும் கூப்பிடுற அவன் மேல உனக்கு பரிதாபம் வேற பொங்குது:mad::mad:

யாராச்சு இந்தமுறை சூர்யாவை தப்பு சொன்னா நான் கோவமா கோச்சுகிட்டு போய்ருவேன் சொல்லிட்டேன்:devilish::devilish:

நைஸ் யூடி மகி சிஸ்:love::love:(y)(y)
ஹாய் சிஸ் பயிற்சி பத்தலைனா சொல்றிங்க விடுங்க அடுதத் முறை கூட கொஞ்சம் பயிற்சி கொடுத்துருவோம்...ஹா...ஹா...ஹா..ஸ்ரீ என்ன டிசைன்னு நீங்கதான் கண்டுபிடிக்கனும் சிஸ்... இனி அவனோடத்தான் கூட்டுசேரனும் நினைக்கிறேன் ஏன்னா அவளவிட அவன் ரொம்ப ஆர்வமா இருக்கான் சிஸ்.... அந்த கிஷோர அவன வேற வழியிலதான் பார்க்கனும்.... ஹா...ஹா...ஹா... இது நல்லா இருக்கே சூர்யாவுக்கு இவ்வளவு சப்போர்ட்டா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் நைஸ் கமெண்ட்ஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒரு தென்றல் புயலாகி வருதே
ஹா..ஹா...ஹா..டியர் இப்ப புஸ்வானமாகி போயிறாம சூப்பர் கமெண்ட்ஸ் சிஸ் நைஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஶ்ரீ இப்படி தான் தைரியமா சட்டைய பிடிக்கணும்
ஆஹா இதென்ன ஸ்ரீக்கு நிறைய ஆதரவு இருக்கு மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா. இந்த கிஷோர் மங்குஷ் மண்டையன என்ன பண்ணாலம் இரு உடனே ஃபோன் எடுத்து டக்குனு டக்குனு டைப்பன்னி நாற கிழிச்சி தொங்கவிடறோம். என இப்ப எந்த வெப்ன்ஷ்சும் கிடைக்கவில்லை அதனால தான் .ஶ்ரீ குட்டி கிஷோர் அரைலுசு இல்ல மா அவன் முழுலுசு அப்புறம் ஶ்ரீ குட்டி நீ நம்ம சூர்யாவ மிரட்டு மிரட்டு அப்புறம் சூர்யாவை உருட்டு உருட்டு ஹஹஹ . அருமையான பதிவு பிரியா அக்கா
ஹாய் மேகலா ஹா..ஹா..ஹா... கிஷோருக்கு நல்ல பேரா வைச்சிகுக்கிங்களே செமடா.... அதென்னடா கடைசியில ஒரு பஞ்ச் டயலாக்வேற வைச்சிருக்கிங்க சூப்பர்சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ha ha semma Sri ennum rendu kannathika podu
ஹா...ஹா...ஹா..கன்னத்தில கொடுக்க்ததான் போறா டியர் ஆனா அது அடியாவா இருக்கும் கொஞ்சம் டவுட்தான் :love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top