மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ha ha sema summa irundhavala sorinchi vittutiye Surya nalla anubavi rasa
ஹா...ஹா...ஹா... அவனும் பலே கேடி சிஸ் அவள தன் வழிக்கு கொண்டு வந்துருவான் மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவனை ஒரு தடவை தான் பார்த்தலா...
என்ன தான் அப்படி நடந்திருக்கும்..
கோபத்துல சண்டை போடுவன்னு பார்த்தா kiss பண்ணுறேன்.. ஹா ஹா nice us அக்கா
ஹாய்டா கயல் என்ன நடந்ததுன்னு இனி வரப்போற பதிவுகள்ல கொஞ்சம் கொஞ்சமா சொல்லிருறேன்டா.. சண்டைபோடுறவனா இப்படி முத்தம் கொடு்ப்பான் இவன் கேடிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்ரீ kaali அவதாரம் eduthutaa ha .... Ava kita onnum ah கேட்காமல் அவன் ah நீ தான் vara சோனியா ava kupita அவன் kuda poiviyaanu கேட்டா என்ன அர்த்தம்... அதுனால ava Ennaku ungala pidikala போங்க nu sonna ஒடனே என்ன கோவம் enna kovam... Oooo கல்யாணம் thuku முதல் நாள் தான் அவன் ah பாத்தே irukaala athuyum சூர்யா தான் kuttitu போய் இருகான்... இந்த சூர்யா seriyanavan pa kishore oda paarvai ah seri illaye avala தனியா anupalama அவன் kitaye la vechi இருந்து இருக்கனும்... Friends ah பாத்த ஒடனே kishore ah maranthutaan... Intha kishore ku கொஞ்சம் அறிவு இல்ல எப்படி அந்த பேசலாம் ஸ்ரீ kita... Va poidalam va poidalam nu... Nalavelai அதுங்க rendu கொடுத்த மயக்கம் மருந்து juice ah ava kudikala குடிச்சி இருந்தா என்ன ஆகி இருக்கும்... Avanuku koduthutaa... Enna aaga pooguthoo தெரியல... Super Super Super பிரியா... Semma semma episode... Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிபா...ஹா..ஹா..ஹா அவளும் எவ்வளவு பொறுப்பா அதான் பொங்கிட்டா.. இதுல கிஷோர் அவளோட அப்பாவிதனத்தை வைத்து கொஞ்சம் விளையாடியிருக்கான் சித்து அத இனி நம்ம சூர்யா பார்த்துக்குவான்.. நல்லவேளை ஜூஸ மாத்தி குடிச்சிட்டான் இன்னைக்கு அடுத்த பதிவோட வந்திருவேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top