மரகத மழையாய் நீ!.. 16

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
நண்பன் தோழிக்கு எடுத்து சொல்வது அருமை....

மஹா வை ரொம்ப அழகா உயர்த்தி சொல்றான்.. நல்ல soul! என!

ஏற்கனவே பட்டதால்.... மனது ...சரி தவறு... என்று தான் நினைக்கும்!!
அன்பு காதல் கண் முன்னே தெரியாது! மனதில் ஏறாது!!
Fine update....
Thanks dear Kavipritha!!
வாழ்க வளமுடன்
 
Last edited:

Renugamuthukumar

Well-Known Member
எப்படியும் எல்லோரும் சேர்ந்து 2 பேருக்கும் கல்யாணம் செய்து வச்சா நல்லா இருக்கும்.
 

kayalmuthu

Well-Known Member
மதி யதார்த்தம் புரிந்து பேசுகிறார்.. சூரி யின் பேச்சு ஜானுவை யோசிக்க வைக்குமா.. nice ud அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top