அடேய் ஐடி சரியான நேரத்தில் நீ சொல்லாததால் எல்லோரும் யோசிக்கிறாங்க பாரு......
உங்கம்மா என்ன இப்படி சொல்லிட்டாங்க..... சூரி கிளறிவிட்டிருக்கான்........ மிச்சம் தாரா தான் உன் ஆளுகிட்ட பேசணும் போல.....
ஜானு வீட்டில் ஓகே தான்.......
உங்கம்மா சொந்தகாரங்க என்ன சொல்லுவாங்கன்னு பார்க்கிறாங்க......