மரகத மழையாய் நீ! 15

Advertisement

Mathykarthy

Well-Known Member
Super. இத தான் expect பண்ணேன். முதல அம்மாகிட்ட சொல்லலாமே னு. அவன் அம்மா அக்கா ஜனனி னு எல்லாரையுமே வச்சிகிட்டு சொல்லிட்டான்.. மதி என்ன சொல்ல போறாங்களோ..
 

Geetha sen

Well-Known Member
மஹா அம்மா மூலம் அழகா சொல்லிட்டான் ஜானு ஒன்னும் சொல்லாம போய்டாளே மதி அத்தை தான் இனி பேசனும்
 

Vatsalaramamoorthy

Well-Known Member
மகான்னா சும்மாவா..எப்படி அடிச்சு விடறான் பாரு ஜானு..இப்ப என்ன பண்ணுவ..
ஆனாலும் மகா அம்மா மூலம் தன் காதலை சொல்லும்விதம் மிக அருமை. எவ்வளவு உண்மையா உணர்ச்சியா சொல்லிட்டான்.. ஜானு ப்ளீஸ் மகாவை அக்செப்ட் பண்ணும்மா
சூப்பர் கவிம்மா அருமையான பதிவு.
 

Renugamuthukumar

Well-Known Member
மஹாவுக்கு அவன் அம்மா, அக்கா ஹெல்ப் பண்ணுவாங்களா...?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top