மரகத மழையாய் நீ! 15

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் எங்க இருந்ததா வர்ற :p:p:p
உனக்கு கல்யாணம் இப்போ வேண்டாம்னு அவ சொல்லணுமா???
காரியம் சாதிக்கணும்னா கால் ல கூட விழுற.......

குடையை புடிடா நனைய மாட்ட.....

பாரு எப்படி எதிர்பார்க்கவச்சுட்டான்......
டாக்டர் இவனை நினைச்சு ப்ரெஷ்கிரிப்ஷன் ல கோட்டை விட்டுடாதீங்க......
யம்மா அவன் போன் பேசுறேன்னு சொன்னதை நீ மறந்த :p:p:p டாக்டர் இவன் கூட சேர்ந்து நீயும் அடிச்சி விடுற......

அடேய்ய்ய்ய்ய் :eek::eek::eek: எப்படி டா டக்குன்னு பிளாட்டை மாத்திட்ட :p:p:p
கேடிடா நீ......
அவ ஓடிட்டா......

 
Last edited:

Janavi

Well-Known Member
:love:
ஷப்பா....ஒரு வழியா சொல்லியாச்சு....

அம்மா,அக்கா...என்ன சொல்வாங்க..

ஜானு ,இப்போ என்ன செய்வா...

Interesting sis...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top