Super episode
அது கறி சோறு பானுமா இது பிரியாணி, ரெண்டுலயும் ஆடு தான் மெயின் என்றாலும் டெஸ்ட்டு வேற இல்ல, ரமழான் பண்டிகைக்கு எல்லாரும் பிரியாணி எங்க மிலானு கேக்க முன்பே எஸ்ஸாகிடலாம்னு பாத்தா விட மாட்டிங்களே!இதெல்லாம் ரொம்ப அநியாயம்,
பஸ்மிலா டியர்
கல்யாணத்துக்கு முதல் நாள் நேத்துதான் கடாய் வெட்டி
இன்னும் பந்தி முடியலையாமே?
அப்புறம் இன்னும் என்ன
பிரியாணி, மிலா டியர்?
ஹா... ஹா... ஹா.........அது கறி சோறு பானுமா இது பிரியாணி, ரெண்டுலயும் ஆடு தான் மெயின் என்றாலும் டெஸ்ட்டு வேற இல்ல, ரமழான் பண்டிகைக்கு எல்லாரும் பிரியாணி எங்க மிலானு கேக்க முன்பே எஸ்ஸாகிடலாம்னு பாத்தா விட மாட்டிங்களே!