மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 11

Advertisement

kayalmuthu

Well-Known Member
சூப்பர் சூப்பர்..
யாரு பார்த்தது...
எந்த ஜோடி மாட்டினது தெரியலையே...
இன்டெர்ஸ்டிங் அக்கா.. super
 

naveensri

Well-Known Member
இது நல்லா இருக்கே அரவிந்தா நீ சொல்றது.... நீ ஒன்னும் சொல்லாம போவியாம்.... ஆனா பொண்ணு மட்டும் உனக்காக wait பண்ணுமா... :p:D... எல்லோரும் கொல்லைபுரத்துக்கு வந்தாச்சா ... வாங்க வாங்க இப்போ ரெண்டு கல்யாணம் confirm....:p:D:love:
 

banumathi jayaraman

Well-Known Member
Hi 1st page
எப்படியோ ரெண்டு ஜோடிக்கும் கல்யாணம் நடக்க போகுது.:love: மகேஷ் sis கல்யாணம் எப்போ ரமழான்(Eid festival) அன்னைக்கா?:whistle:
அப்போ பிரியாணியே போடுங்க:D
இதெல்லாம் ரொம்ப அநியாயம்,
பஸ்மிலா டியர்
கல்யாணத்துக்கு முதல் நாள்
நேத்துதான் கடாய் வெட்டி
இன்னும் பந்தி முடியலையாமே?
அப்புறம் இன்னும் என்ன
பிரியாணி, மிலா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top