மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 11

Advertisement

Yogesh

Well-Known Member
Rendu couples uh mattika poguthu semma:love::love::love::love::love::love:aravind ah neenga kutitu vanthuruveenga nu theriyum sis so sweet sis
Very very very nice epi sis
Seekiram adutha epi oda vanthurunga avanga kalyanatha pakka nanga ellaru waiting;)
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்... சரியான நேரத்தில அரவிந்த் வந்திட்டான்... ஆனா செம அடி தான்... ;););)ஹா...ஹா... துரை உனக்கு தானா ரூட் கிடச்சிடுச்சு... ஆனா உன காதல சொல்லாம கல்யாணம் நடந்தா அது சரியா வருமா...
 

mila

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் ரொம்ப அநியாயம்,
பஸ்மிலா டியர்
கல்யாணத்துக்கு முதல் நாள் நேத்துதான் கடாய் வெட்டி
இன்னும் பந்தி முடியலையாமே?
அப்புறம் இன்னும் என்ன
பிரியாணி, மிலா டியர்?
அது கறி சோறு பானுமா இது பிரியாணி, :love:ரெண்டுலயும் ஆடு தான் மெயின் என்றாலும் டெஸ்ட்டு வேற இல்ல, :geek:ரமழான் பண்டிகைக்கு எல்லாரும் பிரியாணி எங்க மிலானு கேக்க முன்பே எஸ்ஸாகிடலாம்னு பாத்தா விட மாட்டிங்களே!:whistle:;)
 

banumathi jayaraman

Well-Known Member
அது கறி சோறு பானுமா இது பிரியாணி, :love:ரெண்டுலயும் ஆடு தான் மெயின் என்றாலும் டெஸ்ட்டு வேற இல்ல, :geek:ரமழான் பண்டிகைக்கு எல்லாரும் பிரியாணி எங்க மிலானு கேக்க முன்பே எஸ்ஸாகிடலாம்னு பாத்தா விட மாட்டிங்களே!:whistle:;)
ஹா... ஹா... ஹா.........
அது எப்படி எஸ்ஸாவீங்க?
ரமழான் பெருநாளுக்கு ஆடு
வெட்டினால் நண்பர்களுக்கு
ஒரு பங்கு விருந்து or குர்பானி கொடுக்கணுமுன்னு நினைக்கிறேன்
நான் தப்பாக ஏதாவது
சொல்லியிருந்தால் ஸாரி,
பஸ்மிலா டியர்
சரியாகத் தெரியாதுப்பா
 

Saroja

Well-Known Member
எங்க டென்ஷனுக்கு சீக்கிரம்
இரண்டு ஜோடிக்கும் கல்யாணம் முடிந்தால் நல்லது
அரவிந்தன் வந்து நிம்மதிய குடுத்தான்
துரை சார் என்ன சொல்ல போகிறான்
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top