மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
குடும்பமே ஒன்னு கூடிட்டாங்களோ கொல்லை பக்கம்?துரை-தமிழ் கல்யாணம் நின்னுடும் தான் போலவே...
ஹாஹாஹா குடும்பமே ஒன்னுகூடி அங்கன ஒரு கலாட்டாவா ஆயிருச்சு டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
writer nu சொல்லுறத விட நான் ஒரு வாசகி னு சொல்லுறதுல ரொம்ப சந்தோஷமடைகிறேன் sis. நானெல்லாம் கத்துக்குட்டி இன்னும் நிறைய வளரனும். ஏதோ குட்டி ஆச எழுதணும்னு எழுதிக்கிட்டு இருக்கேன். அதெல்லாம் பெருசு படுத்தாதீங்க. அழுத்துடுவேன். நேசம் மறவா நெஞ்சம் உங்க முதல் கதை என்று சொல்லவே முடியல. அவ்வளவு சூப்பர். இப்போ எல்லாம் நிறைய வாசிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் உங்க கதையை படிக்க ஓடி வந்துடுறேன்.
ஹாஹாஹா நீங்க கத்துக்குட்டியா.... ஒரே தடவையில ரெண்டு கதையை அழகா எழுதி முடிச்சிங்க சிஸ்... இப்ப எனக்கும் கொஞ்சம் நேரம் கிடைக்கலை சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பலகாரம் எல்லாம் செய்யல sis . நாட்டு நிலைமை படு மோசமா இருக்கு. பெருநாள் கொண்டாட வேண்டாம்னு சொல்லுறாங்க. பட் நீங்க வந்தா பிரியாணி கண்டிப்பா உண்டு. புதுத்துணி நானே தச்சிட்டேன்.:love:
கவலைப்படாதிங்க சிஸ்... உங்க அல்லா எல்லாத்தையும் நல்லபடியா நடத்திக்காட்டுவார்.... நன்மையே நடக்கும் சிஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
என்னோட கூட்டத்துல இருக்கிற அந்த கருப்பு ஆடு யாருசிஸ்..... கொஞ்சம் கையை காட்டுங்க.....

ஸ்விட்செல்லாம் போட்டுட்டேன் சிஸ்... பயபுள்ல பீஸ்கேரியர புடிங்கிட்டு போயிருச்சாம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::sneaky::sneaky::sneaky:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

kayalmuthu

Well-Known Member
ஹாய் கயல் பள்ளி திறந்தாச்சு என்னுடைய வாழ்த்துக்கள் பள்ளி குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும்.... இனி அடுத்து ஒரு கலாட்டா கல்யாணம்தான்டா
டthank you so much அக்கா..
Waiting for கலாட்டா கல்யாணம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top