மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi 1st page
எப்படியோ ரெண்டு ஜோடிக்கும் கல்யாணம் நடக்க போகுது.:love: மகேஷ் sis கல்யாணம் எப்போ ரமழான்(Eid festival) அன்னைக்கா?:whistle:
அப்போ பிரியாணியே போடுங்க:D
கல்யாணம் நடக்கப் போகுது டியர்...கண்டிப்பா போட்டுருவோம்... என்ன சண்டை நடந்தாலும் நமக்கு கறி சோறு முக்கியம்தானே..... நீங்க சொன்ன மாதிரி பிரியாணியே போடச் சொல்லுறேன்...ரமலான் அன்னைக்கே கல்யாணத்தை வச்சிக்குவோம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super yaar kathunathu iranduperum adichikkitanga iranduperaiyum yaar yaar adipa
அடுத்து ஒரு பெரிய கலாட்டாவே இருக்கு சிஸ்..... அடிதடி கல்யாணம்தான்... கத்துனது யாருன்னு அடுத்த பதிவுல சொல்லிருறேனே
 

Chandhini

Well-Known Member
ரெண்டு பேரும் இல்ல டியர் இது வேற ஒரு ஆளு யாருன்னு நாளைக்கு சொல்லிருறேனே[/தமிழின் அம்மா. As a mother she may give instant reaction afraiding of prevailing circumstances. Others may give a pause on hearing her words of dying. May be durai also watching all these scenes.
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் சூப்பர்..
யாரு பார்த்தது...
எந்த ஜோடி மாட்டினது தெரியலையே...
இன்டெர்ஸ்டிங் அக்கா.. super
ஹாய் கயல் பள்ளி திறந்தாச்சு என்னுடைய வாழ்த்துக்கள் பள்ளி குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும்.... இனி அடுத்து ஒரு கலாட்டா கல்யாணம்தான்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top