மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 11

Advertisement

Suvitha

Well-Known Member
யப்பா! இந்த தமிழ்- அரவிந்தன் அக்கப்போரு தாங்கல. பேசாமல் அடுத்த பதிவிலயே எப்படியாவது கல்யாணத்தை முடிச்சிடுங்க யுவர் ஹானர்...;)
 

Yasmine

Well-Known Member
[:LOL:="banumathi jayaraman, post: 362880, member: 3505"]யாருங்கோ பச்ச புள்ள?
நீங்களா, யாஸ்மின் டியர்?
ஹா ஹா ஹா
செம ஜோக் பா[/QUOTE]:(:(:(
Banuma me Kutty baby than ..(ana enna Na rendu Kutty baby vashuirukkan soooo sad):LOL::LOL::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
(y)(y):D:D(y)(y)
ஹா... ஹா... ஹா........
அரவிந்தன் வந்துடுவான்னு
எங்களுக்குத்தான் தெரியுமே
அதே மாதிரி அரா வந்துட்டன்
இப்போ துரைசிங்கம், மீனாட்சி,
வசந்தா, அப்பத்தா எல்லோருமே
பின்னாடி கொல்லைப்புறத்துக்கு
வந்துட்டாங்க
இனி என்ன டியர் ஒரு கலாட்டா கல்யாணம்தான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இப்போ அரவிந்தனையும்
முத்தமிழையும் கொல்லையில
பார்த்தது யாரு?
முத்துராமனா, மகேஷ் டியர்?
இல்லை, மீனாட்சியாப்பா?
ரெண்டு பேரும் இல்ல டியர் இது வேற ஒரு ஆளு யாருன்னு நாளைக்கு சொல்லிருறேனே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top