மகிழ்மதியின் கதிரழகி 1

Advertisement

கதிரழகி புருசன் அன்பழகன்
சொந்த தாய்மாமா போல
கதிரவன் யார்
நல்லா இருக்கு பதிவு
Thanks Saroja for your comments and support.

your explain and understanding is :love: neega sonathu correct.

kathir yaru? wait 2 epis..................
 
வணக்கம் தோழர்,தோழிகளே,

கதை மாந்தர்கள் ரொம்ப குழப்பறாங்களா?

இப்போதைக்கு கதையில் இருப்பது.

கனேசன் - ரத்தினம் இருவரும் கணவன் மனைவி

அன்கழகன் - நந்தினி இருவரும் கணவன் மனைவி

அன்பழகன் ரத்தினத்தோட தம்பி

கதிர்வேலன் -? இன்னும் 2 அத்தியாத்தில் சொல்லிடுவேன்:):)

மணிமேகலை - எதிர் வீட்டு பெண்

பாக்கியலட்சுமி ராகவன் வீட்டின் உரிமையாளர்கள்


மற்றவர்களை இனிவரும் அத்தியாத்தில் பார்க்கலாம்.

இப்போதைக்கு தெளிவுபடுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன்.

தங்கள் அனைவரின் கருத்துக்கும், ஆதரவுக்கும் நன்றிகள்.

அடுத்த அத்தியாயம் இன்று அல்லது நாளை வரும்.


:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top