ப பா பூ 25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்

பையனுக்கு இப்போ பரவாயில்லையாப்பா?
பிரச்சினை சரியாயிடுச்சா?

ஹா ஹா ஹா
சூரியவர்மன் டோட்டலா ச்சேய்ஞ்சு ஆயிட்டாருங்கோ
தம்பி பார்த்திபன் மேலே பாசத்தை அண்டா அண்டாவா நொம்ப ஊத்தறாருங்கோ

அவருக்கு மேலே நித்யகலா அண்ணி கொழுந்தன் மேலே பாசம் காட்டுறாருங்கோ

இங்கே பாருங்கப்பா
பனிமலர் கேள்வி கேட்டு போட்ட போட்டிலே வூட்டுக்காரர் போட்டு தாக்கின தாக்குலே அக்கா தாராதேவியும் பார்த்திபன் தம்பிக்கு பணம் தர்றேன்னு சொல்லிப்புட்டாங்கோ

மனைவி ஒரு மந்திரிங்கிறது பனிமலர் விஷயத்துல நெம்பவே சரியா இருக்குங்கோ

ஆனாக்க அம்மா தாமினிதேவி முட்டும் பையன் பார்த்திபனாண்ட பேசறதுக்கு இன்னும் மனசு வைக்கலீங்கோ
அது வேற ஒண்ணுமில்லீங்கோ
தாமினி அம்மாவுக்கு குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதாமுங்கோ

ஆனாக்க அந்த பிரியன் இன்னாத்துக்கு பார்த்திபனின் லாரியை பாலோவ் பண்ண சொல்லுறான்?
லாரி நெம்பரை வேற நோட் பண்ணுறான்

அதாரு ஒரு அல்லக்கை பார்த்தியையும் பூதத்தையும் நோட்டீஸ் வுடுறவன்?
அவன் பார்த்திபனை எங்கே பார்த்தானாம்?
 
Last edited:

தரணி

Well-Known Member
சூப்பர்.... என்னடா சும்மா முறைச்சி பாத்தா ஆச்சா.... போங்கடா... உங்களுக்கு இருக்கு பூதம் கிட்ட ஒரு நாள்....

ஆமா தாராக்கு பார்த்தி அண்ணன் யஸ் இல்ல தம்பி யா ஒரு இடத்தில் அண்ணன் னு இருக்கு ஒட்டு இடத்தில் தம்பி னு இருக்கு....

ஈடிதம் என்ன அர்த்தம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top