பேரன்பு பிரவாகம் -4

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.

கதையில நிறைய கதா பாத்திரங்கள் வருது. குழப்பம் வராம இருக்க கொஞ்சம் நிதானமா தான் எழுதறேன். தினம் எபி கொடுக்க கஷ்டம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டிப்பா கொடுத்திடுறேன் பிரெண்ட்ஸ்.



:):):):):)

Please read and share your thoughts.
 

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.

கதையில நிறைய கதா பாத்திரங்கள் வருது. குழப்பம் வராம இருக்க கொஞ்சம் நிதானமா தான் எழுதறேன். தினம் எபி கொடுக்க கஷ்டம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டிப்பா கொடுத்திடுறேன் பிரெண்ட்ஸ்.



:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

உதயா

Well-Known Member
:love: :love: :love: பிரவாகன் டிரஸ்ட் பணம் முழுக்க செலவு பண்ண தான் சொல்லி இருக்கான் நடுவுல சித்தப்பா தான் நரித்தனம் பண்ணி கிட்டு இருக்காரு :mad: :mad: :mad: :mad:

பணக்காரங்க எல்லாம் இப்படி தான் வரி ஏய்ப்பு பண்றாங்க போல :rolleyes::rolleyes::rolleyes:
இப்போ எல்லாம் ஒரு ரூபாய் தானம் கொடுத்தாலும் சோசியல் மீடியா முழுக்க வீடியோ எடுத்து விளம்பரம் பண்ணிடனும்:(:(:(

ஏம்மா அன்பு உங்க பிறந்த வீட்டு சொத்தை அதிகாரம் செய்ய உங்க புருஷனுக்கே உரிமை கிடையாது:cautious::cautious::cautious: இதுல அவரோட கூட பிறந்தவங்க கையில் கொடுத்துட்டு இப்படி வீட்டுல வெட்டியா இருக்கீங்களேo_Oo_Oo_Oo_O

இந்த இலவச மருத்துவ பகுதிய மட்டுமாவது உங்க நிர்வாகத்துக்கு கீழே வச்சிருக்கணும்:sleep::sleep::sleep: உங்களுக்கு பிறகு பொண்ணுங்களுக்கு அதிகாரம் போற மாதிரி செஞ்சு வச்சிருந்தா இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது:(:(:(

அடேய் கிஷோர் இப்படி நல்லவனுங்களா எங்க இருந்து தான் வருவீங்களோ இது எல்லாம் அநியாயம் எங்க ஹீரோவ டேமேஜ் செய்யவே இவங்க எல்லாம் வரானுங்க :love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

விஷ்ணு மூலம் தான் இனி அன்பரசிய மீட் பண்ண போறாளா இந்த அன்பு :unsure::unsure::unsure:


பிரவாகன் மனசுல ஒரு ஓரமா நமச்சல் கொடுத்து கிட்டே இருக்கா:LOL::LOL::LOL::LOL:
 
Last edited:

Tony Stark

Well-Known Member
See, அங்க இருக்கிறது ஒவ்வொன்றும் உயிருனு பார்க்காம பணமா மட்டுமே பார்க்கும் ஜந்து இவன்.. அம்மாவோட சொத்து மட்டும் இனிக்கும் அம்மா சொல்றது கசக்கும்.. பணம் சம்பாதிக்க நினைப்பது தப்பு இல்ல ஆனா அடுத்தவங்க உயிர்ல விளையாடி பணம் சம்பாதிச்சுதான் உயிர் வாழனுமா!!
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இந்த பிரவா ரொம்ப பண்றானே, சரி இந்த எபிசோட்ல திருந்துவான், அடுத்த எபிசோட்லயாவது திருந்துவான்னு பார்த்தா, இவனோட attitude கூடிக்கிட்டே போகுதே தவிர, திருந்துற வழியை காணோம்... எனக்கும் பொங்கப் பானையை அடுப்புல ஏத்துறதை தவிர வேற வழி தெரியல ஆத்தா.. :cautious::cautious:

images (4) (14).jpeg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top