பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.







:):):):):)

Please read and share your thoughts.
 

Sathya Velusamy

Well-Known Member
யாருங்க அது எப்போபார் மருந்த திருடிட்டா மருந்த திருடிட்டானு தண்டோரா போட்டது....பாருங்க இப்ப அதுதான் உங்காளை சிக்கல்ல இருந்து காப்பாத்திருக்கு :cool: :cool: :cool: :cool: :cool:
 
Last edited:

உதயா

Well-Known Member
ஒரு வழியா எல்லா பிரச்சனைகளுக்கும் என்ட் கார்டு போட்டாச்சு :):):)

மலரு அந்த நல்லது பண்ற வேலைய வழக்கம் போல நீயே வச்சுக்கோ :D:D:D:Dஎங்க ஹீரோ எப்பவும் போல இருக்கட்டும் :cool::cool::cool::cool:

விஷ்ணு சொல்ற மாதிரி விலகியே இருக்கிறது தான் நல்லது :(:(தொழில்ல தமன் மாதிரி மூணாவது மனுஷனை கூட வச்சிக்கிறது தான் நல்லது:):):):)

சிதம்பரம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: உங்களுக்கு இது தேவை தான்:mad::mad::mad: கீர்த்தி மாமியார் குடும்பம் எல்லாம் கஷ்டமான நேரத்தில் ஓடி போயிட்டுங்க :mad::mad::mad: அவ புருஷன் மட்டும் எப்படியோ நல்லவனா இருந்திருக்கான்:confused::confused::confused:

இவ்வளவு கலவரத்திலும் விஷ்ணுவோட அப்பாவும் அண்ணனும் எங்கேயும் சிக்காமல் தப்பிச்சுட்டாங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::cool:

இந்த ரெய்டு கலவரத்தையும் தன்னோட ஹாஸ்பிட்டலுக்கு விளம்பரமா யூஸ் பண்ணிட்டான் :p :p :p :p இதை வச்சே செலவழிச்ச பணத்தை திரும்ப சம்பாதிச்சுடுவான் :ROFLMAO::ROFLMAO:

இவ லவ் பிரேக் சூசைட் பண்ணாலாம் :mad::mad::mad::mad: பெத்தவங்களை பத்தி யோசி‌க்கல :mad::mad::mad: இதுல எங்க ஹீரோவோட ஹாஸ்டல் வேற:devilish::devilish::devilish::devilish::devilish:

பொள்ளாச்சி சூட்டிங் வந்ததுக்கான பலன் கிடைச்சிட்டோ :love::love::love: எங்க ஹீரோ மாமா ஆகிட்டார் :D:D:D:Dதாய் மாமன் என்று சொல்லி ஒரு அலப்பறை செய்யணுமே :p:p:p:p


அடுத்த எப்படியாச்சும் எங்க ஹீரோவுக்கு ஒரு ரொமான்ஸ் சீன் வைங்க :cool::cool::cool:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top