பேரன்பு பிரவாகம் -36 (pre final)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.







:):):):):)


Please read and share your thoughts.
 

உதயா

Well-Known Member
தன்னோட சொந்தம் என்று நம்பி தான் எல்லோரையும் கூட வச்சுக்கிட்டு எல்லா வசி வாய்ப்பும் செஞ்சு கொடுத்தான் :oops: :oops: :oops: :oops: அவனை நேரம் பார்த்து காலை வாரி விட்டுட்டாங்க :(:(:(:(சொந்த காரனை தொழில்ல சேர்த்துக்க கூடாது என்பது இதுக்கு தான் போல:mad::mad::mad:

கீர்த்தி மாமனாருக்கு அவர் மகன் பண்ண அயோக்கியத்தனம் தப்பா தெரியலை :alien::alien::alien:அவனை வேலைய விட்டு தூக்கினது தான் தப்பா தெரியுதா o_Oo_Oo_Oகாலேஜ்ல எவ்வளவு பெரிய பிரச்சினைய கிளப்பி விட்டுட்டு சாதாரணமா இருக்கான் :mad::mad::mad: சிதம்பரம் இனி எந்த காலேஜிலும் வேலை செய்ய முடியாத அளவுக்கு ஆப்பு வச்சு விட்டுருவோம் :cool::cool::cool:

ப்ரீ பிளாக்கை இன்னும் நல்லா சரி பண்ணிட்டு சித்தப்பாவுக்கு ஆப்பு வச்சிருக்கலாம் :cautious::cautious::cautious::cautious:

விஷ்ணு காலேஜ் பிரச்சினைய சரி பண்ணிடுவானா :unsure::unsure::unsure:

ப்ரீ பிளாக் பிரச்சினைய மலர் பாத்துக்குவா :):):)

மலர் வளைகாப்பை நிம்மதியா கொண்டாட விடாமல் செஞ்சுட்டானுங்க :oops::oops::oops::oops:

தமன் மாதிரி மூனாவது மனுஷன் கூட உண்மையா இருக்காங்க :):):)டேய் தமன் மலர் பேச்சை கேட்டு நல்லவனா மாறினதால் தான் இவ்வளவு பிரச்சினை :cool::cool::cool::cool:

எங்க ஹீரோ கெட்டவனா கெத்தா ராஜா மாதிரி சுத்திக்கிட்டு இருந்தான் அவனை நல்லவனா மாத்துறேன் என்று சொல்லி இப்படி ஊரில் உள்ள ஏழரை எல்லாம் அவன் தலை மேல் ஏத்தி விட்டுடிங்களே :sleep::sleep:

விமலா நல்லா மாமனார் மாமியாருக்கு பதில் கொடுத்தா எவ்வளவு செஞ்சாலும் தப்பா பேசுறவங்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது :(:(:(

முதல்ல பிரச்சினைய தீர்க்குறோம் அப்புறம் பிரச்சினை பண்ணவனை தீர்க்குறோம் :cool: :cool: :cool: :cool:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top