பேரன்பு பிரவாகம் -34

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.

2 epis la story mudinchidum friends.:):):):):)

Please read and share your thoughts.
 

உதயா

Well-Known Member
இரண்டு எபி தான் இருக்கா :eek::eek::eek::eek:

பிரவா :cool: :cool: :cool: மலர் அவனோட இயல்பு இது தான் எப்பவும் மாத்த முடியாது அதனால் நாம் சமாளிச்சுக்குவோம் என்று பக்குவ பட்டுட்டா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

எல்லோரையும் தன்னோட வழிக்கு கொண்டு வருவதில் கில்லாடி தான் ;););)

விஷ்ணு பிரவா முஸ்தபா பாட்டு பாடுறது எல்லாம் நடக்காது மிருணா :p:p:p:p:p வேணா என்னம்மா கண்ணு சௌக்கியமா என்று பாட்டு பாடுவாங்க :sneaky::sneaky::sneaky: அதுல வர சூப்பர் ஸ்டார் தான் பிரவா:cool::cool::cool::cool:

விமல் இனி பிரவாக்கு பயந்து அம்மா அப்பாவ கண்டிப்பான் :):):):)

மலரை விட பிரவா தான் குழந்தையோட வளர்ச்சிய ரொம்ப ரசிச்சு அனுபவிக்கிறான் :whistle::whistle::whistle::whistle:

சரத் உனக்கு சமாதி கட்டுற வேலைய பிரவா சிறப்பாக செஞ்சிடுவான் :LOL::LOL::LOL::LOL::LOL:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top