பேரன்பு பிரவாகம் -34

Advertisement

Janavi

Well-Known Member
Nice
பிரவா எதார்த்தமான person...
இன்றைய சுயநல உலகத்தில் , அவனின் அணுகுமுறை அளவீட்டு நல்லாத்தான் இருக்கு.... அவர் மாற வேணாம்..

சரத்திற்க்கு கீர்த்தி பதில் கொடுப்பார்...

Very interesting update ❤️
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

டேய் பிரவா, நீ நினைச்சதை எப்படியாவது நடத்திக்கிறது பத்தாதுன்னு... இப்ப என்னடான்னா மலரையும் உனக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்ட... :cautious::cautious:

அடேய் சரத், ட்யூட்டி டைம்ல ஹாஸ்பிடலுக்கு குடிச்சுட்டு வந்ததே தப்பு... குடிச்சிட்டு வந்ததும் இல்லாம மலரை தப்பா வேற பேசுற... உனக்கு கன்னம் மட்டுமில்லை மொத்த உடம்பையும் வீங்க வச்சு இருக்கணும்... :cautious::cautious:

FB_IMG_1645068081992.jpg
 
Last edited:

ManjuMohan

Well-Known Member
Appa evalo vishaytha paka vendi iruku prava. Naluku nal ivanuku than rasigai agitu varen . Selvathoda periya mapilai per vimal, selvathoda wife perum vimala nu varutha... Ipdi related names vaikama irukalame.... Anyways periya ponuku already marriage ku neraiya seithachi thane.. Ada Sola vendiyathu thane, Avan rendu ponukum sarisamama pakalanu solum pothu.....adai Ellam thirupi ketrukanim...next avana prava style la deal panirakanum...Ilana Avan kudumbave inum inum greedy ya than maruvanga.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top