பேரன்பு பிரவாகம் -33

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
33 எபி முடிஞ்சிடுச்சு இந்த மலரையும் விஷ்ணுவையும் எப்படி தான் திருத்த போறானோ தெரியல
ஜி ஒரு வேளை ரேணு சிஸ் century போடற idea ல இருக்காங்களோ:unsure::unsure:

33எபி ஆகியும் இவங்க என்ன நினைக்கறாங்கன்னு தெரியலை....

அக்கட்டாலையும் போக முடியாம இக்கட்டாலையும் போக முடியாம அத்துவான காட்டுல நிக்கற feel....
 

Sathya Velusamy

Well-Known Member
அடேங்கப்பா :love::love::love::love: சிஸ் நெறைய அலசி ஆராய்ந்திருக்கீங்க.
அவங்கவங்க கோணத்துல சிந்திச்சு அடுத்தவிக மனநிலையையும் சிந்திச்சு எழுதியிருக்கீங்க.
மச்சி பிரவா side ல யாரும் யோசிக்க மாட்டேங்கறாங்க :cool::cool:
 

Sathya Velusamy

Well-Known Member
இந்த கதைக்கு நீங்க ஹீரோ ஹார்மியா...????!!!!!
அப்படி எல்லாம் இல்லை ஜி..... அவனுக்கு ஒரு moral support பாவம் யாருமே support பண்ணலைல....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

On a serious note- அவன் பணத்தை வைச்சு எல்லாம் நடக்திக்கலாம்னு நினைக்கறது சொல்லறது தப்பு....

அதுக்காக அவனோட அன்பை பணத்திமிர்னு சொல்லறதுல உடன்பாடு இல்லை....நாமும் நம்ம குடும்பம்னு வந்தா சுயநலமாத்தான் இருப்போம்.....
 

Novel-reader

Well-Known Member
மச்சி பிரவா side ல யாரும் யோசிக்க மாட்டேங்கறாங்க :cool::cool:
அவன் ஒரு சுயம்புங்க. So அவனே அவனுக்காகவும் யோசிச்சுப்பான். இப்ப மலரோட pregnancy-யே அதுக்கு உதாரணம் தானே.
மலரோட அவன் செஞ்சுகிட்ட
கல்யாணம்-ன்னு கூட சொல்லமாட்டேன். ஏன்னா எல்லாத்துக்கும் பதில் வெச்சுருக்குற நம்ம பிரவாவே மலரோட அந்த கேள்விக்கு மட்டும் pass சொல்லிட்டான் தானே .
 

உதயா

Well-Known Member
யோவ் உதி மச்சி என்னாத்துக்கு அடுப்பு கூட்டி வச்சிருக்கீங்க.
ஆயுத எழுத்துக்கும் அடுப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் எப்படி தான் ஒன்னாப்பு பாஸ் பண்ண போறிங்களோ என்று தெரியல மச்சி :cry::cry::cry::cry::cry::cry::cry:
 

Sathya Velusamy

Well-Known Member
எல்லாத்துக்கும் பதில் வெச்சுருக்குற நம்ம பிரவாவே மலரோட அந்த கேள்விக்கு மட்டும் pass சொல்லிட்டான் தானே
அந்த கேள்விக்கு பதில் சொன்னாலும் நம்பாம வையுவீங்க அதான் pass :ROFLMAO: :ROFLMAO:
 

Sathya Velusamy

Well-Known Member
ஆயுத எழுத்துக்கும் அடுப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் எப்படி தான் ஒன்னாப்பு பாஸ் பண்ண போறிங்களோ என்று தெரியல மச்சி :cry::cry::cry::cry::cry::cry::cry:
பக்கத்து desk ல நீங்க பரிச்சை எழுவீங்கள்ள மச்சி காப்பி பண்ணிப்பாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top